இங்கேயும் ஒரு ஆரண்ய காண்டம்

ஆசிரியர்: ஆட்டனத்தி

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 158
ISBN978-81-2343-644-9
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்நூலில் வனத்தைப் பற்றி மட்டுமல்ல, வனத்தில் வசிக்கும் யானை, புலி, சிங்கம், பறவைகள், பாம்புகள், பூச்சிகள் பற்றி என எத்தனையோ தகவல்களை ஏற்றுமதி செய்துள்ள துறைமுகமாகவே ஆட்டனத்தி மாறியிருக்கிறார்.

கம்பனின் ஆரண்ய காண்டத்தில் இல்லாத அனுபவங்களை இலக்கியமாக்கியுள்ள ஆட்டனத்தியின் செய்நேர்த்தி மெச்சத்தக்க முயற்சி என நிச்சயம் கூறலாம்.

- பெ. சிதம்பரநாதன்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆட்டனத்தி :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :