ஆவியுடலில் அதிசய பயணங்கள்

ஆசிரியர்: விக்கிரவாண்டி.வி.ரவிச்சந்திரன்

Category மனோதத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperblack
Pages 96
First EditionDec 2000
3rd EditionDec 2012
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
$1.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஆவியுலக ஆராய்ச்சி என்றாலே நம் நினைவில் வருவது விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன் என்ற பெயர் தான். ஆவியுலகத் துறையைத் தமிழர்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தவர் இவர் தான் எனலாம். ஆவிகளைப் பற்றிய நம்பிக்கை நம்மிடையில் ஆழமாக இருந்தாலும் கூட நம் நாட்டில் ஆன்ம நல் ஆராய்ச்சிகள் அளவுகடந்து மலிந்திருந்த போதும் கூட அறிவியல் ரீதியாக ஆராய்ந்து காட்டப் பலர் ஏனோ முன்வரவில்லை. பய உணர்வும் இதற்குக் காரணமாக இருக்கலாம்,
இப்படிப்பட்ட நிலையில் ஆவிகளைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து விரிவாகச் சிந்தித்துச் சுவையான நூல்களைப் படைத்து வருவதுடன் 'ஆவிகள் உலகம் என்னும் மாத இதழின் ஆசிரியராகவும் செயல்படுகிறார் வி. ரவிச்சந்திரன்.
சொந்த ஆராய்ச்சியுடன் இத்துறை யில் வெளி வந்துள்ள எண்ணற்ற தமிழ் ஆங்கில நூல்களையும் படித்து ஆவியுலகத் துறையில் நல்ல தெளிவோடு சிறந்து விளாங்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :