ஆழ்கடலில் ஆவி ராஜ்யம்

ஆசிரியர்: விக்கிரவாண்டி.வி.ரவிச்சந்திரன்

Category மனோதத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
Formatpaper back
Pages 96
Weight100 grams
₹30.00 ₹22.50    You Save ₹7
(25% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) என்று கேள்விப்பட்டுள்ளீர்களா? அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்கு கிழக்காகவும் - தீர்க்கரேகைக்கு மேற்காக 40 டிகிரியிலும் - பெர்முடாத்தீவின் தெற்காகவும் உள்ள முக்கோணக் கடல் பகுதிக்குத்தான் பெர்முடா முக்கோணம் என்று பெயர். இந்தப் பகுதியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா? கடந்த பல நூறு ஆண்டுகளாக (இன்றும்) பெர்முடா முக்கோணப் பகுதியிலிருந்து விமானங்களும் - கப்பல் களும் - சிறு படகுகளும் அவற்றில் இருந்த மனிதர் களுடன் எந்த விதமான காரணமும் இல்லாமல் எந்த விதமான தடயமும் இல்லாமல் மறைந்து போய்விட்டன. காணாமல் போன விமானம் அல்லது கப்பல்களின் உடைந்த பகுதியோ - அதில் பயணம் செய்தவர்களின் உடல்களோ இதுவரையிலும் அகப்பட்டதே இல்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
விக்கிரவாண்டி.வி.ரவிச்சந்திரன் :

மனோதத்துவம் :

கவிதா பதிப்பகம் :