ஆழங்களினூடு...

ஆசிரியர்: எம். ரிஷான் ஷெரீப்

Category சினிமா, இசை
Publication வம்சி புக்ஸ்
Pages 360
First EditionDec 2018
ISBN978-93-84598-63-1
Weight500 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹350.00 $15    You Save ₹17
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereரிஷான் ஷெரீஃப் அறிமுகப்படுத்தும் இந்தக் கதைக் களங்கள், கதாபாத்திரங்களை பார்க்கையில்தான் நமக்கென கலைப்பட இயக்கம் ஒன்று இல்லாததன் பெரும் குறையை உணர முடிகிறது. இன்றிருக்கும் இந்திய - தமிழ் மையப்போக்கு சினிமாவின் கட்டமைப்புக்குள் இந்தக் கதைக் கருக்கள் எதையுமே பேச முடியாது. இந்த மக்களை உண்மையாக காட்டவும் முடியாது. பார்வையாளர் அளிக்கும் நிதியை நம்பாமல் செயல்படும் கலைப்பட இயக்கம் மட்டுமே உண்மையான மனிதர்களின் முகங்கள் வழியாக உண்மையான வாழ்க்கையைக் காட்ட முடியும். அது நம்மிடம் இல்லை . அதற்கு எந்த நிதியாதாரமும் இங்கு உருவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம். ரிஷான் ஷெரீப் :

சினிமா, இசை :

வம்சி புக்ஸ் :