ஆளுமை வளர்ச்சி

ஆசிரியர்: சுவாமி புருஷோத்தமானந்தர்

Category பொது நூல்கள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 81
ISBN978-81-7823-282-0
Weight100 grams
₹40.00 ₹38.80    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



‘ஆளுமை வளர்ச்சி' என்பது நவீன உலகில் பலராலும் பேசப்படும் முக்கியமான ஒரு தலைப்பு,குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் இதில் மிகுந்த ஆர்வமும், விருப்பமும் இருப்பதைக் காண்கிறோம். ஆனால் உண்மையான ஆளுமை வளர்ச்சி என்றால் என்ன என்பதை வெகு சிலரே உணர்ந்திருக்கிறார்கள். அவ்வாறு உணர்ந்த சிலரில் வெகு சிலரே அதனை வளர்க்க முயற்சி செய்கிறார்கள். ஆளுமையை வளர்க்க வேண்டியது நமது அடிப்படை பொறுப்பு முழுமையான ஆளுமை என்பது நாம் அடைய வேண்டிய லட்சியம். இதைப் பற்றிய இரண்டாவது கருத்துக்கே இடம் கிடையாது. ஆனால் அதற்கான விலையைத் தர யார் தயாராக இருக்கிறார்கள்? கடின உழைப்பு! விடா முயற்சி! எல்லையற்ற பொறுமை! இவ்வாறு இளைய தலை முறையினர் தங்களது ஆளுமையை வளர்த்துக் கொள்ள வழிகாட்டுவதே இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

ராமகிருஷ்ண மடம் :