ஆலவாயன் அர்த்தநாரி

ஆசிரியர்: பெருமாள் முருகன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 543
First EditionDec 2016
ISBN978-93-5244-063-4
Weight550 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
₹225.00 $9.75    You Save ₹22
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'மாதொருபாகன்' நாவலும் அதன் முடிவை இருவிதமாக வைத்துச் செய்த கற்பனையின் விளைவாகிய 'அர்த்தநாரி', 'ஆலவாயன்' ஆகிய இந்த மூன்று நாவல்களையும் மிகுந்த ஆசையோடு எழுதினேன். எழுதிய காலத்து இன்பநிலை முடிந்து இவற்றால் பெருந்துயர்,பீடித்தபோது இவற்றை இனிமேல் தனித்தனியாகக்கூட வெளியிடக்கூடாது என்றுதான் முடிவெடுத்திருந்தேன். இப்போதோ மூன்றையும் ஒரே நூலாக வெளியிடும் நிலை. எண்ணங்களைத் தீர்மானிப்பதில் அகநிலைக்கு மட்டுமல்ல, புறநிலைக்கும் பெரும் பங்கிருக்கிறது என்பதுதான் என் நம்பிக்கை. அதை இன்று நிதர்சனமாக உணர்கிறேன். இவை அச்சாகியே தீர வேண்டும் என்பது என் அவா அல்ல. ஆனால் அச்சிடாமல் நிறுத்துவது பொதுநிலையில் அறமாகாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பெருமாள் முருகன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :