ஆலயங்கள் அற்புதங்கள்

ஆசிரியர்: தேனி எஸ் மாரியப்பன்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-81-8446-434-7
Weight150 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்கிறார் திருமூலர். ஆலயம் என்பது திருக்கோயிலைக் குறிப்பதாகும். அதாவது ஆன்மாக்கள் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் இடம் எதுவோ அதுவே ஆலயம் எனப்படும், மூல அமைப்பான நம்முடைய உடலின் தத்துவங்கள் ஆலய அமைப்பைப் பெற்றிருக்கிறது என்று வில்லிபுத்தூரார் , விவரிக்கிறார்.
பல ஆலயங்களில் நான் பார்த்த, படித்த செய்திகளைக் கொண்டு ஆலயங்கள் அற்புதங்கள்' என்ற இந்த நூலை உருவாக்கினேன், ஆன்மீக அன்பர்களும், பக்தர்களும் இதனை வாங்கிப் படித்து தெய்வ அருள் பெற்றிட இறைவனை வேண்டுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேனி எஸ் மாரியப்பன் :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :