ஆற்றங்கரை அந்தரங்கம்

ஆசிரியர்: சுபா

Category நாவல்கள்
FormatPaper back
Pages 204
Weight150 grams
₹19.00 $1    You Save ₹0
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முகத்தில் முப்பது வயது இன்னும் தெரிய ஆரம்பிக்க வில்லை. சற்றே உருண்டையான முகம். சுருள் கூந்தல் அங்கங்கே அலை கிளம்பியிருந்தது. நெற்றியில் இரண் டொரு வியர்வை முத்துகள். அழகான திருத்திய புருவங் களுக்குக் கீழ் சதா அலை பாயும் உருண்டை விழிகள். மெலிதான மெட்டல் பிரேம் கண்ணாடிக்குக் கீழ் அந்தக் கண்களின் உயிர் தெரிந்தது.
காட்டன் ஸாரியை சரிப்படுத்திக் கொண்டாள். அவளோடு நெருங்கி உட்கார்ந்திருந்த ஐந்து வயது சிறுவனை இன்னும் நெருக்கிக் கொண்டாள். அவன் சற்றே தயங்கி விலக முனைந்தான். அவன் சாப்பிட்டிருந்த லாலிபாப் அவன் உதடுகளைச் சுற்றி சாக்லேட் எல்லை போட்டிருந்தது. அதை நாவால் வருடி வருடி அவன் பிசுக்கு எடுக்க முனைந்தும் வெற்றியில்லை

உங்கள் கருத்துக்களை பகிர :
சுபா :

நாவல்கள் :

பாரதி பதிப்பகம் :