ஆர்.எம்.வி.ஒரு தொண்டர்
ஆசிரியர்:
எஸ்.புனிதவல்லி
விலை ரூ.400
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?id=5+3468
{5 3468 [{புத்தகம்பற்றி பாக்டர் கலைஞர் 'எது அன்புச் சகோதரர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் ஓர் அதிசய மனிதர். யாருக்கும் வலிய யோசனை சொல்ல மாட்டார். அப்படி யாராவது தேவைப்பட்டுக் கேட்டால், கேட்டவர்காரின் விருப்பு, வெறுப்பு பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தனக்குச் சரியென்று பட்டதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிடுவார். தான் சொல்லும் கருத்தின் மூலம் கேட்பவர் உணர்ச்சி வயப்படும் நிலையினை உண்டாக்கவே மாட்டார், தனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று எண்ணி எந்தக் காரியத்தையும் செய்யவே மாட்டார் அவர் உண்மையிலேயே மதிக்கும் நண்பர், அவரை விரோதியாகர் கருதினாலும்கூட தான் செய்ய வேண்டிய கடமையை அந்த நண்பருக்காகச் செய்யாமல் இருக்கவே மாட்டார். நாம் பங்குதாரளாக உள்ள எம் ஜி ஆர் பிக்சர்னபீல் இப்போதும் மாதம் அம்பாம் வாங்கும் நிர்வாகியாக இருக்கிறார் அவர். சொந்தத்தில் 'சத்யா முலிமை' என்ற படக் கம்பெனியைத் துவக்கி என்னை நடிக்கச் செய்து, லட்சக்கணக்கில் எனக்குச் சம்பளமும் கொடுக்கிறார். தான் பார்த்த நேரில் அனுபவித்த ஒரு சில தொழிலாளி முதலாளிகளில் வீரப்பா அவர்களும் ஒருவர். அதாவது முதலை ஆரும் தொழிலாளி அவர். "
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866