ஆரோக்கிய வாழ்விற்கு காய்கறிகள்

ஆசிரியர்: கீர்த்தி

Category சமையல்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper pack
Pages 32
Weight50 grams
₹12.00 ₹10.80    You Save ₹1
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வாழைப்பூ
வாழைப் பூவில் அதிகச் சர்க்கரைச் சத்தும் ஓரளவு புரதம் மற்றும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது. நார்ச்சத்து, தாது உப்புக்களும் வைட்டமின் சி சத்தும் சிறிதளவு உள்ளது.
வாழைப்பூ வயிற்றுப்புண்ணை நீக்கும். வாய் நாற்றத்தைப் போக்கும். சீதபேதியைக் குணப்படுத்தும்.
மலக்கட்டை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயைத் தடுக்கவும், குணப்படுத்தவும் செய்யும். இரத்தமூலம், சீழ்மூலம் முதலியவற்றைத் தணிக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

சமையல் :

சங்கர் பதிப்பகம் :