ஆரோக்கிய நிகேதனம்

ஆசிரியர்: த.நா.குமாரஸ்வாமி பி.ஏ

Category நாவல்கள்
FormatPaper back
Pages 578
ISBN978-93-90310-37-1
Weight600 grams
₹440.00 ₹418.00    You Save ₹22
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆரோக்கிய நிகேதனம்' - என்ற மருத்துவ நிலையம், ஆஸ்பத்திரியுமன்று: இலவசச் சிகிச்சை விடுதியும் அன்று. தேவிபுர கிராமத்தில் மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்து வரும் ஒரு குடும்பத்தவரின் சிகிச்சை மனையாகும்.
ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இன்று அது சிதைந்த நிலையில் உள்ளது. அதன் சுவர்களில் வெடிப்புக்கள்; கூரையைத் தாங்கும் மரத்திராவிகள் சில நழுவித் தொய்ந்து கொண்டிருந்தன. கூரையின் மோட்டு வடிம்பு வளைந்துவிடவே கூன் விழுந்த தோற்றம் கொண்டிருந்தது. ஏதோ நல்ல காலம், சரிந்து விழாமல் இருந்தது. ஆனால் தன் முடிவை எதிர்பார்ப்பதுபோலவே தோன்றியது. அது எந்தக் கணமும் ஏற்படலாம். ஆனால் அந்த மருத்துவ விடுதி நிறுவப்பட்ட அன்று. அதன் கர்த்தா ஜகத்பந்து கவிராஜ், தம் ஆப்த நண்பரான டாகுர்தாஸ் மிச்ராவிடம் கூறினார்: "என்ன டாகுர்தாஸ்! சந்திர சூரியர் இருக்கும்வரை இவ்வுலகு இந்த நிறுவனம் இருக்கும் என்று நான் சொல்லவில்லை; எங்கள் வமிசத்தவர் இந்த இடத்தில் இருக்கும்வரை, இந்தக் கூரையும் கிணற்றடியும் நீடித்து விளங்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
த.நா.குமாரஸ்வாமி பி.ஏ :

நாவல்கள் :

சாகித்திய அகாதெமி :