ஆரையூர் கண்ணகை வரலாறும் வழிபாடும்

ஆசிரியர்: க.சபாரெத்தினம் சொ.பிரசாத்

Category ஆய்வு நூல்கள்
Publication மறுகா, ஆரையம்பதி
FormatPaperback
Pages 108
First EditionFeb 2017
ISBN978-955-38041-0-5
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
பயணம்....
பயணம் வாழ்க்கையில் மிகப் பெரிய அங்கம். மானுட உணர்வுகளையும், உளவியலையும், கலாச்சார மேம்பாடி டையும் இந்த பயணம் மாற்று விடுகிறது. என்னை நான் நல்லவன் என்றுக் காட்டிக்கொள்ள ஒருபோதும் எனக்கு வாய்புகளை தந்ததில்லை . நானும் அதை ஏற்ப்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டதில்லை. அரசியல் கட்சி கொள்கைகளைப் போல் பயணம் மாறுகிறது. ஆனால் நானும் அவளும், தமிழும் பறையும்,சாதியும் வன்கொடுமையும் அரசியலும் ஊழலும் மாறவே இல்லை . நானும் மாறவில்லை சமூகப் பிடியில் ஏழையாக பயணம் மனித மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக மாற்றத்தை ஏற்ப்படுத்தாது... பயணம் என்னைத் தொடந்து துரத்துகிறது வேட்டையன் துரத்தும் மானைப் போல... பயணம் மாறலாம்... மனிதன் மாறக் கூடாது...உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :