ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும்

ஆசிரியர்: பேராசிரியர் சிவசாமி

Category வரலாறு
Publication குமரன் புத்தக இல்லம்
FormatPaperback
Pages 110
First EditionJan 1978
ISBN978-955-659-298-6
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்நூல் இனரீதியாக அன்றி மொழி, பண்பாட்டு ரீதியிலே ஆரியர் யார்? என்பதை ஆராய்கின்றது. அவர்களின் மொழிகள், ஆதிவரலாறு, புலப்பெயர்ச்சி, இருப்பிடங்கள் பற்றிச் சுருக்கமாகவும் இந்தியாவுக்கு அவர்களின் வருகையும், அங்கு வாழ்ந்தவர்களோடு சேர்ந்து உருவாக்கிய வேதகால நாகரிகம் பற்றிச் சற்று விரிவாகவும், புராதன வரலாறு, தொல்லியல், மொழிநூல், ஒப்பியல் மொழிநூல், சமயம் முதலியனவற்றிலே துறைபோகிய ஆய்வாளர்களின் கருத்துக்களைப் பெருமளவு தழுவி எழுதப்பட்டுள்ளது. இவ்விடயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முக்கியமான நூல்களில் இதுவும் ஒன்றாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

குமரன் புத்தக இல்லம் :