ஆரியக்கூத்து

ஆசிரியர்: அ.மார்க்ஸ்

Category கட்டுரைகள்
Publication எதிர் வெளியீடு
FormatPaper Back
Pages 116
First EditionDec 2006
0th EditionSep 2009
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹80      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்​றைய இந்துத்துவ எழுச்சி​யைப் பின்புலமாகக் ​கொண்டு வரலாற்​றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற ​பெயரில் ​​பொய் மூட்​​டைக​ளை அவிழத்ததுவிடுகின்றனர்.

ஆரியப் பிரச்சி​னை, திராவிட மற்றும் இந்​தோ – ஆரிய ​​​மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்த​னைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுக​ளை ​​தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் ​வெறும் விவாத ​நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்​மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் ​​தொகுப்பாகவும் இது அ​மைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :