ஆயுள்தேதி

ஆசிரியர்: பாஸ்கர்ராஜ்

Category நாவல்கள்
Publication கீதம் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 68
First EditionJan 2017
ISBN978-93-83812-25-7
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹40.00 $1.75    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நந்தினி ஒரு அழகு தேவதை ஆனால் அவள் வாழ்க்கையோ .. ஓரு நீர்க்குமிழ் அது எந்த நேரம் உடையுமென்று யாருக்கும் தெரியாது.காரணம் அவள் ஒரு எய்ட்ஸ் நோயாளி.பூவுக்கு ஏணிந்த பூகம்ப தண்டனை....? புன்னைகக்கு ஏணிந்த புயல் வந்த சோதனை..?மன்னிக்க முடியா குற்றம் செய்வதரின் மரணதண்டனையில் நியாயம் உண்டு. மதைளவில் கூட குற்றம் செய்யாத இந்த மலருக்கு தண்டனையாய் வந்த மரணத்தில் என்ன நியாயம்.? தாம்பத்ய புத்தகத்தில் தப்புக் கணக்காய் வந்த கணவனிடம் வாழ்க்கை கணக்கில் மரணத்தை ஈவாய் பெற்ற நந்தினிக்கு இடுகாடு பயணம் வரை துணையாய் வந்த ஜெகனைப் போல் எத்தனை ஜெகன்கள் இருப்பார்கள் இம் மண் மேனி யார் இந்த நந்தினி யார் இந்த ஜெகன்? கதைக்குள் வாருங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாஸ்கர்ராஜ் :

நாவல்கள் :

கீதம் பப்ளிகேஷன்ஸ் :