ஆயுளின் அந்திவரை

ஆசிரியர்: அறிவுமதி

Category கவிதைகள்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPpaerback
Pages 60
First EditionJan 2015
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'புதுசா ஏதாவது சொல்லணும், கலவரப்படுத்தி கவனத்தை ஈர்க்க வேண்டும்' என்ற யோசனையிலேயே திரிந்த காலம். அண்ணன் அறிவுமதியின் அன்பளிப்பான கவிதைத் தொகுப்பு ஒன்றைத் திறந்தபோது, 'திரை வரலாற்றில் ஆழச்சுவடு பதிக்கவிருக்கும் அன்புத் தம்பி பாலாவுக்கு..' எனக் கையெழுத்திட்டிருந்தார். இவர் ஒருத்தர்.. நான் கதையே இல்லாம அலையறேன். எங்கிட்டு ஆழச்சுவடு பதிக்கிறது அலுப்புடன் புரட்டிக்கொண்டே போனபோது கண்ணில் பட்டது அந்தக் கவிதை சிக்கியது கரு. கதைக் களன்..

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவுமதி :

கவிதைகள் :

கற்பகம் புத்தகாலயம் :