ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி
ஆசிரியர்:
குலசேகரன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?id=3+2207
{3 2207 [{புத்தகம் பற்றி என்னுடைய வருகைக்கென்று கல்லாகிக் காத்திருக்கிறது யாளி முன்னங் கால்களை உயர்த்தி கண்களில் பார்வையைத் திறந்து காற்றில் பிடரியை விரித்து என்னை அருகில் கண்டதும் அதன் உயிரைப் பெறுகிறது இளைய தலைமுறை கவிஞர்களில் தனித்து ஒலிக்கும் குரல் குலசேகரனுடையது. மிகத் தெளிவான மொழியில் உணர்ச்சிகளின் துல்லியத்தோடு பெரும் அமைதியின்மையை வெளிப்படுத்துபவை இக்கவிதைகள். இது இவரது இரண்டாவது தொகுப்பு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866