ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்

ஆசிரியர்: சுஜாதா

Category கணிப்பொறி
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 171
First EditionDec 2016
8th EditionJan 2018
Weight150 grams
Dimensions (H) 2 x (W) 13 x (D) 2 cms
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகம்ப்யூட்டர் என்பதற்குச் (ஆனந்த் போன்றோரை தவிர) தமிழ்ச் சொல் கணிப்பொறி. அது சதுரங்கத்தில் வெல்லும். இந்த வார்த்தை ஏறக்குறைய ஆனால் அதற்கு சதுரங்கம் பழக்கத்தில் வந்து ஆடுகிறோம் என்கிற ப்ரக்ஞை கொண்டிருக்கிறது. கம்ப்யூட்ர் கிடையாது; 'நாம்' என்பதே என்ற சொல்லும் மற்றொரு கிடையாது. விசுவநாதன் ஓசைதான் இருப்பினும் ஆனந்த் போன்றவர்கள் தம் இத்தனை முக்கியமான சதுரங்க அனுபவத்தின் சாதனத்திற்கு நமக்கென்றே வார்ப்பை அதனுள் செலுத்தி ஒரு வார்த்தை இருப்பது ஆணைத் தொடர்களாக்கி விரும்பத்தக்கதே. 'தொலை வைத்திருக்கிறார்கள்; அந்த பேசி போல் தொலைக்காட்சி' ஆணைத் தொடரை கிரமப்படி போல் கணிப்பொறி.
நிறைவேற்றுகிறது. கணிக்கும் - கணக்குப் மிக மிக கீழ்ப்படிதலுடன் போடும் பொறி இயந்திரம்; கொடுக்கப்பட்ட ஆணைகளை கணிப்பொறி கணக்கு மட்டும் இம்மி பிசகாமல் நிறைவேற்றும் போடுவது இல்லை. பிரமிக்க ஓர் அடிமை, கொத்தடிமை வைக்கும் மற்ற பல அது. தன் அடிமைத் தனத்தைப் காரியங்களைச் செய்யவல்லது. பற்றி கவலையோ, ஆனால் அது ஓர் இயந்திரம் அவமானமோ, கேள்வியோ, என்பதில் சந்தேகமே இல்லை. ப்ரக்ஞையோ இல்லாத ஓர் சில சமயம் அதை Thinking இயந்திரம். மனிதன் அமைத்த Machine என்பார்கள், தப்பு. இயந்திரம். மாயமில்லை , நம்மைப் போல் அதற்கு மந்திரமில்லை. அதற்குள் குருட்டு யோசனை, கவிதை, இயங்குவதெல்லாம் மின் காதல், சாகசம், சதி போன்ற துடிப்புகள்தாம்

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

கணிப்பொறி :

விசா பப்ளிகேசன்ஸ் :