ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்
ஆசிரியர்:
சு.பொ.அகத்தியலிங்கம்
விலை ரூ.55
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1223-4458-4848-9180
{1223-4458-4848-9180 [{புத்தகம்பற்றி ஆப்கன் ஒரு பளபளக்கும் வைரம். அதன் ஒவ்வொரு முகப்பட்டையும் வெவ்வேறு தேசிய இனங்களின் பழங்குடிகளின் பல நூற்றாண்டு கால கலாச்சார செழுமைமிக்கது. யுத்தம் வாரியடித்த தூசியும் தும்பும் இந்த வைரத்தின் முகப்பட்டைகளின் பொலிவை இழக்கச் செய்துவிட்டன. இதனைத் தூசி தட்டி துடைத்துப் பட்டை தீட்டும் கடும்பணி அந்நாட்டு மக்களுக்குக் காத்திருக்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866