ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்

ஆசிரியர்: சு.பொ.அகத்தியலிங்கம்

Category வரலாறு
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaperback
Pages 104
First EditionJan 2002
2nd EditionJan 2010
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹55.00 $2.5    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆப்கன் ஒரு பளபளக்கும் வைரம். அதன் ஒவ்வொரு முகப்பட்டையும் வெவ்வேறு தேசிய இனங்களின் பழங்குடிகளின் பல நூற்றாண்டு கால கலாச்சார செழுமைமிக்கது. யுத்தம் வாரியடித்த தூசியும் தும்பும் இந்த வைரத்தின் முகப்பட்டைகளின் பொலிவை இழக்கச் செய்துவிட்டன. இதனைத் தூசி தட்டி துடைத்துப் பட்டை தீட்டும் கடும்பணி அந்நாட்டு மக்களுக்குக் காத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.பொ.அகத்தியலிங்கம் :

வரலாறு :

அலைகள் வெளியீட்டகம் :