ஆபிரகாம் லிங்கன்

ஆசிரியர்: மேலைச்சிவபுரி முத்துராமன்

Category வாழ்க்கை வரலாறு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹35.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அமெரிக்க நாட்டுத் தலைவர்களிலேயே ஆபிரகாம் லிங்கனது வரலாறு (1809-1865) ஒன்றுதான் அதிகமான மொழிகளில் எழுதப்பட்டு, படிக்கப்பட்டு வரும் ஒன்றாகும். மரக்குடிசையில் பிறந்து வளர்ந்து, ஓராண்டுகூட பள்ளியில் படிக்காமல் மரம் வெட்டி விற்றும், தோட்டவேலை செய்தும் உழைத்து வந்த லிங்கன் தன் முயற்சியால் பலநூல்களைப் படித்து, வழக்கறிஞராகி, சட்டமன்ற உறுப்பினராகி, பின்னர் அதிகாரம் மிக்க அமெரிக்க ஜனாதிபதியாகவும் உயர்ந்தார்.அமெரிக்காவின் பல ஜனாதிபதிகளில் ஒருவராக இருந்தபோதும் அமெரிக்க மக்களால் இன்றும் போற்றப்படுபவர் லிங்கன். அவரது வாழ்க்கை வரலாற்றை இனிய எளிய நடையில் மேலைச்சிவபுரி முத்துராமன் அவர்கள் சிறப்பாக எழுதியுள்ளார்.
லிங்கன் தனது நேர்மைக் குணத்துடன், உழைப்பு, துணிவு, ஈகைக்குணம், இரக்க உணர்வு, முன்னேற வேண்டும் என்ற சிந்தனை ஆகிய உன்னதக் குணங்களால் பெரும் புகழைப் பெற்றார்.வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு லிங்கனின் வாழ்க்கை வரலாறு ஊக்கமளிப்பதாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

சங்கர் பதிப்பகம் :