ஆன்மிகமா ?அறிவியலா ?

ஆசிரியர்: சு.பொ.அகத்தியலிங்கம்

Category ஆன்மிகம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 174
Weight250 grams
₹125.00 ₹121.25    You Save ₹3
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சு.பொ.அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர், 'சாதியம் வேர்கள் விளைவுகள் சாவல்கள்', 'விடுதலைத் தழும்புகள், உள்ளிட்ட 16 நூல்களின் ஆசிரியர். தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர்.
எல்லாவற்றுக்கும் அறிவியல் விடை கண்டுவிட்டதா? அறிவியல் பார்வை என்பது சயின்ஸ் பட்டதாரி ஆவதா? 'நாசா சொன்ன பிறகும் நாத்திகம் பேசலாமா? பிறவிப் பெருங்கடல் நீந்தி எங்கே போவாய்? இப்போது எங்கே குரங்கிலிருந்து மனிதர் தோன்றுகின்றார்? VallaDOOKS
இப்படி தீக்கதிர் வண்ண க்கதிரில் தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம்
'- தொடர்ந்து எழுதி வந்த கேள்வி பதில். ஆன்மிகம் - அறிவியல் குறித்து எப்போதும் எழுப்பப்படும் வினாக்களுக்கு எளிய, அழகிய தமிழில் விளக்கம் அளிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.பொ.அகத்தியலிங்கம் :

ஆன்மிகம் :

பாரதி புத்தகாலயம் :