ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் பிரத்தியேக தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)

ஆசிரியர்: டாக்டர் மு.ராஜேந்திரன் இஆப, டாக்டர் அ.வெண்ணிலா

Category வாழ்க்கை வரலாறு
Publication அகநி வெளியீடு
FormatHardbound
Pages 5182
ISBN978-93-82810-65-0
Weight6.65 kgs
₹8400.00 ₹7560.00    You Save ₹840
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆனந்த ரங்கப்பிள்ளை வரலாறெழுதியலில் பண்டைக் காலத்தையும் நவீன காலத்தையும் இணைத்த முன்னோடி. நாட்குறிப்பு என்னும் வகைமை மூலம் அரசியல் வரலாறு, பொருளியல் வரலாறு, சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு என எத்தனையோ கருத்தினங்களைக் கருவூலப்படுத்தியிருக்கிறார். அவருடைய எழுத்துகள் இப்போது சமகாலத்தன்மை பெற்றிருக்கின்றன. பதிப்பாசிரியர்கள் டாக்டர் மு.ராஜேந்திரன், இஆப, டாக்டர் அ.வெண்ணிலா இருவரும் மேற்கொண்ட இந்த முயற்சி கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைத்திருக்கிறது. இவ்விருவருக்கும் தமிழுலகம் கடமைப்பட்டிருக்கிறது.

-பக்தவத்சல பாரதி.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் மு.ராஜேந்திரன் இஆப, டாக்டர் அ.வெண்ணிலா :

வாழ்க்கை வரலாறு :

அகநி வெளியீடு :