ஆனந்தம் பரமானந்தம்

ஆசிரியர்: சுகி சிவம்

Category ஆன்மிகம்
Publication சுகி புக்ஸ்
FormatPaperback
Pages 192
8th EditionJul 2014
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'வாழ்க்கை மரணத்தையோ மயானத்தையோ , 'நோக்கிப் பயணிக்கும் இறுதி ஊர்வலம் அன்று... ' பெற்றோரின் ஆனந்த இணைப்பில் பிறந்த நாம் 'கடவுள் என்னும் பரமானந்தத்தின் பிணைப்பில் 'நிறைவடையும் கோலாகலமான கொண்டாட்டம் அது. 'ஆனந்தத்திலிருந்து பரமானந்தத்தை நோக்கிய , 'மகிழ்ச்சிப் பயணமே வாழ்க்கை . பல்லாயிரம் 'கோயில்கள் சுற்றித் திரிந்தாலும் பலருக்கும் புரியாத அதி உன்னத ரகசியம் இது. உனக்குள் பிரவேசித்து 'உன்னுள் பயணிக்க நீ தயாரா? நான் கடவுள் என்று 'சொல்லி தன்னை விளம்பரப்படுத்தும் சமய விununரிகள் ' காலைக்கழுவிக் குடிக்கும் நீ என்ன சைத்தானா நீயும் கடவுள்தான் இதை நினைவில் வை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

ஆன்மிகம் :

சுகி புக்ஸ் :