ஆந்த்ரே ழீடுவின் குறுகிய வழி

ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

Category நாவல்கள்
Publication அன்னம் - அகரம்
FormatPaper Back
Pages 176
First EditionAug 2015
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹155.00 $6.75    You Save ₹7
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here
ஆந்த்ரே நீடு என்பவர் 1867 இல் பிறந்தவர். 1951 இல் 81 வது வயதில் காலமானார். பிரெஞ்சு இலக்கிய உலகில் மட்டுமின்றி, உலக இலக்கியத்திலே உள்ள எல்லா கெளரவங்களையும் அவர்,ஆயுள் காலத்திலேயே பெற்றவர். ஒரு முப்பது நாற்பது வருஷங்கள் _ பிரெஞ்சு மொழியில் தலைசிறந்த ஆசிரியராக ஸ்தானம் வகித்தவர் அவர் போட்டியின்றி ஸ்தானம் பெற்றவர். 1947 இல் அவருக்கு நோபல் இலக்கியப் பரிசு அளிக்கப் பெற்றபோது உலகில் அதுபற்றி ஆனந்திக்காத இலக்கிய ரசிகர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.நா.சுப்ரமண்யம் :

நாவல்கள் :

அன்னம் - அகரம் :