ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு காவியங்கள்

ஆசிரியர்: ஜீ. முருகன்

Category கட்டுரைகள்
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
Formatpaper back
Pages 124
First EditionApr 2018
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹120.00 $5.25    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு திரைப்படங்களும் எழு புனித நூல்கள் எனச் சொல்வது மிகையான கூற்றாகாது. வேறு யாருடனும் ஒப்பிட முடியாதவர் தார்க்கோவஸ்கி. அவரிடம் வெளிப்படும் ஆழ்ந்த ஞானம், மேதமை, இலக்கியம், இசை, ஓவியம் போன்ற மற்ற கலைகள் மீதான ஈடுபாடுயெல்லாம் மேலான இடத்தில் அவரை அமரவைக்கின்றன. சில வேளைகளில் அவர் கடவுளின் தூதுவன் போலவே தோற்றம் தருகிறார். அவருடைய படங்களைப் பார்க்கக் கிடைத்ததே பெரிய பேறு எனவும் அவற்றைப் பார்ப்பது என்பது நம்மைப் பரித்தமாக்கிக்கொள்ளும் காரியமே எனவும் தோன்றும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜீ. முருகன் :

கட்டுரைகள் :

யாவரும் பப்ளிஷர்ஸ் :