ஆத்ம சக்தி

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 28
First EditionJan 2002
18th EditionJan 2014
ISBN978-81-8085-102-8
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$0.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போன் றிருப்பது பிரம்மச்சரியம். ஆயுள் முழுதுக்கும் அது உயிர் ஊட்டுகிறது இம்மைப்பயன், மறுமைப்பயன் ஆகிய இரண்டுக்கும் அது ஆணிவேர் போன் றது. மாந்தர் அனைவருக்கும் அது மாண்பு அளிக்கவல்லது. ஆண், பெண் ஆகிய இருபாலார்க்கும் பிரம்மச்சரி யம் பொது வானது.

உங்கள் கருத்துக்களை பகிர :