ஆத்மகாரகன், அமத்திய காரகன் தரும் யோகங்கள்

ஆசிரியர்: எஸ் பி சுப்பிரமணியன்

Category ஜோதிடம்
FormatPaperback
Pages 8
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜெயமினி என்ற ஜோதிட வித்தகர் பராசல முனிவ ருக்கு பின் தோன்றியவர்கள். ஜெயமினி என்ற ஜோதிட நூல்களை எழுதியவர்கள்.
ஆத்மகாரகன் - அமத்திய காரகன் என்ற காரகர் களை உருவாக்கி பலன் சொல்லி இருக்கிறார்கள்.
ஆத்மகாரகன் போன்று ஏழு காரகர்களையும் அதன் பலனையும் இதில் விளக்கமாக தந்திருக்கிறேன்.
பதாலக்கணம், உபபதாலக்கணம் தரும் பலன்கள் பற்றியும் விளக்கமாக தந்திருக்கிறேன். இவர்களின் நிலையில் பன்னிரெண்டு பாவ பலன்களைப் விளக்க மாக உதாரண ஜாதகத்துடன் தந்திருக்கிறேன்.
பாரசரி முறையில் இவரது வேறுபட்டதாகும் பலன் காண எளிதாகவும் இருக்கும். கிரகங்களை பாகை முறை கண்டு கொள்வதால் பலனும் மிகவும் சரியாகவே அமைகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ் பி சுப்பிரமணியன் :

ஜோதிடம் :

விசா பப்ளிகேசன்ஸ் :