ஆதியில் சொற்கள் இருந்தன

ஆசிரியர்: அ.வெண்ணிலா

Category கவிதைகள்
Publication அகநி வெளியீடு
FormatPaperback
Pages 80
Weight150 grams
₹40.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅன்றாட வாழ்வின் சந்தோஷங்களிலும் சங்கடங்களிலும் தனது வேர்களை கண்டெடுக்கின்றன வெண்ணிலாவின் கவிதைகள்.பெருத்த சோகம் அவரது மொழியை மௌனமாக்குகின்றது. தேடலும் தீவிரமுமாக தொடர்ந்து இயங்குவதின் மூலம் அவரது கவிதைகள் சுருக்கத்தையும் இறுக்கத்தையும் அடைந்து விடுகின்றன. இந்த இரண்டாவது தொகுப்பின் மூலம் வெண்ணிலா தனது கவி முகத்தை மேலும் அழகாக்கி இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.வெண்ணிலா :

கவிதைகள் :

அகநி வெளியீடு :