ஆதித்யஹ்ருதயம்

ஆசிரியர்: அண்ணா சுப்ரமணியன்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 33
ISBN978-81-7823-123-9
Weight50 grams
₹15.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆபத்துக் காலங்களிலும், கஷ்டங்களிலும், வனாந்தரங்களிலும், பயம் ஏற்பட்ட சமயங்களிலும் பக்தியுடன் இதை ஓதுபவர்கள் எவராய் இருந்தாலும் துன்பத்தில் தளர்ச்சி அடைய மாட்டார்கள் என்றும் அகஸ்தியரே கூறியுள்ளார்.இந்த அருமையான ஸ்தோத்திரம், ஜபமும் பாராயணமும் செய்வதற்குரிய முறையில் ரிஷி, சந்தஸ், தேவதை, அங்கநியாஸ கரநியாஸங்களுடன் இச்சிறு புஸ்தகத்தில் ஸம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் பொழிப்புரையுடன் அச்சிடப்பட்டுள்ளது. ஸுர்ய அஷ்டோத்திரமும் அனுபந்தமாகத் தரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அண்ணா சுப்ரமணியன் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :