ஆதிசங்கரர் முதல் மஹாபெரியவா வரை

ஆசிரியர்: குன்றில் குமார்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 136
ISBN978-93-87655-33-1
Weight200 grams
₹125.00 ₹100.00    You Save ₹25
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபணத்தை சம்பாதிக்க படாதபாடெல்லாம் பட வேண்டியிருக்கிறது. அவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில் ஒரு சல்லியைக் கூட கடைசியில் நீ போகும்போது கொண்டு போக முடியாது. சம்பாதிக்கிற வரை தான் உன் சொந்தங்கள் உன் கூட இருக்கும்! உன்னுடைய இறுதிப்பயணத்தில் உன் கூட யார் வரப்போகிறார்கள்! நீ ஆசை ஆசையாய் வளர்க்கும் மகன் வருவானா? ஆயுள்காலமும் துணையிருப்பேன் என்று சொன்ன மனைவி கூட வருவாளா? இறுதியில் நீ அத்தனையையும் இங்கேயே விட்டு விட்டு, தனியே தான் போக வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :