ஆதலினால் தேடல் செய்வீர்

ஆசிரியர்: வி.எஸ்.கேசவன்

Category பயணக்கட்டுரைகள்
Publication வாசல் படைப்பகம்
FormatPaper back
Pages 151
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஒரு பயணக் காதலனான உங்களின் நீள்கின்ற பாதை கண்டு வியந்து கொண்டேயிருக்கிறேன். வாசிப்பு, விவாத பங்கேற்பு, அயராத உடற்பயிற்சிகள், புதுப்புது முயற்சிகள், வித்தியாசமான பயணங்கள் என வாழ்க்கையின் சகல தளங்களிலும் பயணிக்கிறீர்கள். யாருக்கேனும் எவ்விதமேனும் இந்த வாழ்க்கையில் நாம், நம்பிக்கை மற்றும் வியப்பினை ஏற்படுத்தி விட்டால், அதுவே ஆகச்சிறந்த வேள்வியாக இருக்கும். அந்த வேள்வியொன்றும் அவ்வளவு கடினமானதோ, சாத்தியமற்றதோ கிடையாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வி.எஸ்.கேசவன் :

பயணக்கட்டுரைகள் :

வாசல் படைப்பகம் :