ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும்

ஆசிரியர்: டாக்டர் சு.முத்துசெல்லக்குமார்

Category இல்லற இன்பம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 112
First EditionApr 2016
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$2       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மருத்துவ அறிவு வளரட்டும் 'நலமுடன் வாழ்வு மலரட்டும்என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இவர் அன்னையின் நினைவாக ருக்மணி மருத்துவ தகவல் மைய 'என்ற சமூக சேவை அமைப்பை நிறுவி அதன்மூலம் மக்களுக்கு இலவசமாக 'மருத்துவ ஆலோசனைகள் வழங்கிவருகிறார், தமிழில்அதிக அளவு மருத்துவ நூல்களை எழுதியவர் 'என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சமூக சேவைக்காகவும், எழுத்துப் பணிக்காகவும், மருத்துவ உதவிகளுக்காகவும் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :