ஆண்பிள்ளை யார் ? பெண்பிள்ளை யார் ?

ஆசிரியர்: கமலாபாஸின் தமிழில் : யூமா வாசுகி

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 24
Weight50 grams
₹15.00 $0.75    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866குழந்தைகளுக்கென்று உலகம் இருக்கிறது. அவர்களுக்கென்று சந்தேகங்களும் சந்தோஷங்களும் உள்ளன. குழந்தைகளிடம் ஆண், பெண் வேறுபாடு இல்லை என்றாலும் சமூகத்தில் இருக்கிறது. சமூகம் குழந்தை களிடம் கேட்கும் கேள்வியை குழந்தைகள் புரிந்து கொள்வதற் காக குழந்தைகளின் மொழியில் ஆண் குழந்தை யார், பெண் குழந்தை யார் என்று சொல்கிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :