ஆண்டாள் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும்

ஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 140
Weight250 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தாமரை மலர்போன்ற திருவடியில் பிறந்த கங்கை நீரை அனைத்துலகினர்க்கும் அண்டத்துக்கு அப்புறத்து வாழும் அயன் முதலானவர்க்கும், இப்புறத்து வாழும் அனைவர்க்கும் அமுதுபோல் அருளியவன் திருமால். அந்தக் கங்கை நீரைச் சிவன் தன் முடிமாலையாகும் என்று புனையுமாறு அன்று அருளினான்.
அத்தகைய முழுமுதலாகிய திரு அரங்கேசன் முதலாகிய முதல்வர் ஐவரும் மகிழும்படி திருப்பாவையும் நாச்சியார் திருமொழி நூற்றி நாற்பதும் வடித்தளித்தமையால், எழுதாக்கிளவியின் (ஆரணத்தின்) பொருள் நயம் பெற்றது. அந்தப் பாமாலையும் மணமலர் மாலையும் அருளியவள் ஆண்டாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் த. கோவேந்தன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :