ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள்
ஆசிரியர்:
ஆண்டாள் பிரியதர்ஷினி
விலை ரூ.550
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1757-9223-4690-7072
{1757-9223-4690-7072 [{புத்தகம்பற்றி நவீனத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் ஆண்டாள் பிரியதர்ஷினி குறிப்பிடத்தக்கவர். கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், சமீபகாலமாகத் திரைப்படப் பாடலாசிரியர் என்று பல பரிமாணங்கள் இவருக்கு உண்டு. பெண்ணியக் கவிஞராகவும், பெண்ணிய எழுத்தாளராகவும் ஒரே நேரத்தில் இவர் தன்னை வளர்த்துக் கொண்டார். பெண்ணியக் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பதைத் தன் பாணியாக அமைத்துக் கொண்டுள்ளார். பெரும்பான்மையான கதைகளில் கதைநாயகியாக சரஸ்வதியைப் படைத்து சரஸ்வதி மூலம் பெண் விடுதலையைச் சாத்தியமாக்க முனைந்துள்ளார். தமிழ் எழுத்துலகில் எந்த எழுத்தாளரும் எடுக்காத வித்தியாசமான முயற்சி இது. அன்றைய ஆண்டாளின் எழுத்து, தமிழ் மக்களுக்குப் புதிய தரிசனம் தந்தது போல, இன்றைய ஆண்டாளின் எழுத்து, தமிழ் மக்களுக்குப் புதிய தரிசனமாக அமைந்துள்ளது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866