ஆணும் பெண்ணூம்

ஆசிரியர்: டாக்டர் நப்பின்னை சேரன்

Category மனோதத்துவம்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-93-85125-02-7
Weight150 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கொலை, கொள்ளை, பாலியல்வன்கொடுமை, சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள், தீவிரவாத செயல்கள் இவை எல்லாவற்றிற்குப் பின்னாலும் மனசு காரணமாக அமைகிறது. இதெற்கெல்லாம், ஊசிபோட்டு, மருந்து மாத்திரை கொடுத்து குணப்படுத்திவிட முடியாது. மனம் சார்ந்த இப்பிரச்சனைகளுக்கு, மனநல கவுன்சிலிங் நிச்சயமாக தேவை. அதைத்தான், டாக்டர், நப்பின்னை சேரன் அவர்கள் ஆணும் பெண்ணும் தொடரில் விரிவாக எழுதிவருகிறார். பல்வேறு உறவுச்சிக்கல்களையும் சமூகப்பிரச்சனைகளையும் அலசுகிறது இந்தப் புத்தகம். மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு கோடி ரூபாய்களை செலவழித்து வாழ்நாள் முழுக்க மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் தீர்வு கிடைக்காது என்பதையும் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது இந்நூல்!

உங்கள் கருத்துக்களை பகிர :
மனோதத்துவம் :

நக்கீரன் பதிப்பகம் :