ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை

ஆசிரியர்: லிடியா ரஞ்சன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 72
ISBN978-81-87477-36-9
Weight100 grams
₹90.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஸ்பானிஷ் எழுத்தாளரான ஃபெர்னான்டோ ஸோரன்டினோ தென் அமெரிக்காவிலுள்ளஅர்ஜென்டைனாவில் பியூனஸ் அயர்ஸ் நகரில் பிறந்தார். தம்முடைய முதல் சிறுகதைத்தொகுதியான 'Zoological Regressionபற்றிக் கூறுகையில் "ஊகிக்கும் திறனுடைய வாசகர்களைத் திருப்திப்படுத்த இக்கதைகளை எழுதினேன்.அதன் பிறகு மீண்டும் அந்தத் தவறைச் செய்யவில்லை. என்னுடைய அடுத்த தொகுதியில் நானே படித்து மகிழும் கதைகள் மட்டுமே இடம்பெற்றன' என்கிறார். "எதுவும் நுட்பமாக, தெளிவாகஇருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.சந்தேகத்திற்கே இடம் இருக்கக்கூடாது. என்னுடைய கதைகளில் பல சம்பவங்கள் விசித்திரமாக இருந்தால்கூடபாத்திரங்களை நான் ஸ்தூலமாகவே படைக்கிறேன்”என்கிறார் ஸோரன்டினோ. 'The Best of All Possible World', 'Stories of the Liar', 'Sanitary Centennial'என்பவை இவரது பிற சிறுகதைத் தொகுதிகள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
லிடியா ரஞ்சன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :