ஆட்கொல்லி

ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

Category நாவல்கள்
Publication நவீன விருட்சம்
FormatPaper Back
Pages 111
First EditionJan 2014
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலைதேய்ந்துகொண்டுதான் வரும். அது தவிர்க்க முடியாத இலக்கிய விதி. தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி. தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம் - நாவல் என்பது தனி ரகம்.நாவல்தான் உயர்ந்தது என்று நான் சொல்வதை, படிக்க முடியாதது தான், உயர்ந்தது என்று நான் சொல்வதாக எண் ணி க் கொண் டு கே லி செய் ய ல ாம். சந்தர்ப் ப விசேஷங்களினால் நல்ல நாவல்கள் சிலவும் தொடர்கதைகளாக வெளிவந்ததுண்டு. இருந்தாலும் நாவல்தான் இலக்கியக் கலையிலே இந்தக் காலத்தில் முதல் பிரிவு, கவிதை கூட இன்று பின்னர் வருகிற பிரிவுதான் என்கிற திடமான அபிப்பிராயம் உள்ளவன் நான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.நா.சுப்ரமண்யம் :

நாவல்கள் :

நவீன விருட்சம் :