ஆட்கொல்லி
ஆசிரியர்:
க.நா.சுப்ரமண்யம்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF?id=1179-8730-2068-7503
{1179-8730-2068-7503 [{புத்தகம்பற்றி "ஆட்கொல்லி' என்கிற நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக அல்ல; ரேடியோவுக்காக. நண்பர் விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வாராவாராம் வாசித்தார். எனக்கு பிடித்த நாவல் இது. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குணவிசேஷங்களில் பாகியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866