ஆசை மேகம்

ஆசிரியர்: இன்பா அலோசியஸ்

Category குடும்ப நாவல்கள்
Publication அருண் பதிப்பகம்
FormatPaper Back
Pages 412
Weight300 grams
₹210.00 ₹199.50    You Save ₹10
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“நான் ஒரு முரடன் அஞ்சு... இல்லன்னா உன்னை இப்படிக் கஷ்டப்படுத்தி இருப்பேனா...?” "நீங்க இப்போ சொன்னது என்னவோ உண்மை தான்..." அவள் உள்ளடக்கிய குரலில் உரைக்க, அது உணர்த்திய செய்தியில், “ஏன்... இந்த முரடனைப் பிடிக்கலையோ...?” "இந்த முரடனைப் பிடிக்காமத்தான் இப்படி வேலைக்குக் கூட போகாமல் இழைஞ்சுட்டு இருக்கேனா...?” அவள் கேள்வியில், இனிமேல் மறந்தும் கூட அவளைக் கஷ்டப்படுத்தக் கூடாது என எண்ணினான். தான் விரும்பிய தன் ஆசை மேகம் அருகில் இருந்தும் அதைக் குடித்து தன் தாகம் தணிக்காமல் தவிப்பில் இருந்தவன், இன்றோ ... ஆசை தீர அந்த மேகத்தில் முக்குளித்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இன்பா அலோசியஸ் :

குடும்ப நாவல்கள் :

அருண் பதிப்பகம் :