ஆசார விதிகளின் அறிவியல் நோக்கு

ஆசிரியர்: செவல்குளம் ஆச்சா

Category ஆன்மிகம்
FormatPaper back
Pages 128
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இயற்கையோடு போராடி முன்னேறிய மனிதர்கள் தங்கள் வாழ்க்கை நிலை கொள்வதற்குத் தேவையான அறிவைச் சுயமாகத் தேடிக் கொண்டனர். அந்த அறிவினைத் தங்கள் பிற்காலத் தலைமுறைகளுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த கவனமுடன் இருந்தனர். தங்கள் அறிவின் பின்பலத்துடன் முன்னேறும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் உருவாக்கிய அனுபவ அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
இப்போது நாம் அறிவியல் யுகத்தின் புதிய சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அணு, குவாண்டம் போன்ற அறிவியல் விந்தைகள் உலக வாழ்வியலையே அடியோடு மாற்றிக் கொண்டிருக்கின்றன. இன்றைய அறிவியலின் புதிய பரிணாமம் நம்முடைய முன்னோர் வகுத்தளித்துள்ள ஆன்மீக நெறிகள், ஆசாரங்களின் மகத்துவத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :