ஆங்கில மாயை

ஆசிரியர்: நலங்கிள்ளி

Category அகராதி
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 160
First EditionDec 2012
ISBN978-81-8446-483-2
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹80.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


அடிப்படையில் எல்லா மாயைகளுக்கும் புரிதலின்மையும், அதனால் ஏற்படும் அச்ச உணர்வுமே காரணம். இறை நம்பிக்கை, ஆங்கில நம்பிக்கை இரண்டுக்குமே அடிப்படைக் காரணமாக இருப்பது இயற்கை அறிவியல், சமூக அறிவியல் இரண்டிலும் மக்களுக்குள்ள புரிதலின்மையே என்பதால், இவ்விரு நம்பிக்கைகளுமே அவர்களிடத்தில் அச்ச உணர்வை உருவாக்கிப் பல மாயைகளைத் தோற்றுவித்துள்ளன.

சனநாயக மொழியா ஆங்கிலம்? பெண்ணிய மொழியா ஆங்கிலம்? அறிவியல் மொழியா ஆங்கிலம்?

உங்கள் கருத்துக்களை பகிர :