ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள்

ஆசிரியர்: தமிழ்வாணன்

Category அகராதி
FormatPaperBack
Pages 176
Weight300 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆங்கில மொழியில், நமது தாய்மொழியைப் போல் அல்லாமல், 26 எழுத்துகளே உள்ளன. இவற்றில் இரண்டு உருவ வேறுபாட்டுடன் பெரிய அச்சு எழுத்து, சிறிய அச்சு எழுத்து என்று குறித்துள்ளார்கள். கையெழுத்து வடிவத்திலும் பெரிய எழுத்து, சிறிய எழுத்து என்னும் இரண்டு வகைகள் உள்ளன
'சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்' என்ற முதுமொழிக்கிணங்க, இடையறாத பயிற்சி, மொழிக் கல்விக்கு இன்றியமையாதது.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்வாணன் :

அகராதி :

மணிமேகலைப் பிரசுரம் :