ஆங்கிலம் அறிவோமே பாகம் II

ஆசிரியர்: ஜி எஸ் எஸ்

Category கட்டுரைகள்
Publication தி இந்து
FormatPaperback
Pages 160
Weight200 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆங்கிலத்தின் அவசியத்தை மாணவர்கள் அறிவார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு எளிதாக வேலையும் கிடைக்கும். அதை உணர்ந்துதான் 'தி இந்து' தமிழ் நாளிதழின் "வெற்றிக்கொடி இணைப்பிதழில் ஆங்கிலம் பற்றிய எளிதான ஓர் அறிமுகத் தொடரை ஆரம்பித்தோம். 'ஆங்கிலம் அறிவோமே' என்ற தொடரைத் தொடர்ந்து எழுதுகிற ஜி.எஸ். சுப்ரமணியன் அதில் பல்வேறு புதுமைகளைப் புகுத்திவிட்டார். சில ஆங்கிலச் சொற்களை விளக்குவதற்காகப் பல துறைகளில் இருக்கும் பிரபலங்களை உதாரணங்களாகப் பயன்படுத்துவார். சிரிக்க வைக்கும் கார்ட்டூன்களையும் கட்டுரைகளில் பயன்படுத்துவார்.
ஆங்கிலச் சொற்களை விளக்கும்போதும் அவரது எழுத்துகளில் நகைச்சுவை இருக்கும். ஆங்கிலத்தைக் கற்பிப்பதில் அவரது பாணியே தனித்தன்மையானது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜி எஸ் எஸ் :

கட்டுரைகள் :

தி இந்து :