ஆங்கிலத்தில் பேசுவது எப்படி? பாகம்-1

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category அகராதி
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaper Back
Pages 172
First EditionJan 1975
4th EditionJan 2016
Weight300 grams
Dimensions (H) 25 x (W) 19 x (D) 2 cms
₹160.00 ₹144.00    You Save ₹16
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசொற்களை உச்சரிக்கும் முறை
Pronunciation
A : ஏசு : இதில் வரும் முதல் எழுத்து ஏ. இந்த முதல் எழுத்தை உச்சரிப்பதுபோல்
இதை உச்சரிக்க வேண்டும்.
B: பிராமணர் : இதில் வரும் முதல் எழுத்து பி. இந்த முதல் எழுத்தை உச்சரிப்பதுபோல் இதை உச்சரிக்கவேண்டும்.
C: சிந்தனை : இதில் வரும் முதல் எழுத்து சி. இந்த முதல் எழுத்தை உச்சரிப்பதுபோல் இதை உச்சரிக்கவேண்டும்.
D: மாடி : இதில் வரும் கடைசி எழுத்து டி. இந்தக் கடைசி எழுத்தை
உச்சரிப்பதுபோல் இதை உச்சரிக்கவேண்டும்.
E: ஈசன் : இதில் வரும் முதல் எழுத்து ஈ. இந்த முதல் எழுத்தை
உச்சரிப்பதுபோல் இதை உச்சரிக்கவேண்டும்.
F: தமிழில் இந்த எழுத்திற்குச் சரியான உச்சரிப்பு இல்லை. F உச்சரிப்பிற்குச்
சிலர் ஃ எழுத்தை முதல் எழுத்தாக வைத்து F ஒலியைக் குறிக்கிறார்கள் (ஃப் அல்லது ஃவ்.)

உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

அகராதி :

மணிமேகலைப் பிரசுரம் :