ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் உள்ள வினோதத் தொடர்புகள்

ஆசிரியர்: ராமசாமி

Category அகராதி
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 232
First EditionJan 2012
2nd EditionJan 2014
Weight200 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆங்கிலச் சொல் SWEET வந்த விதம்
SWEET என்றால் இனிப்பு என்கிறது ஆங்கிலம். தமிழ் கூறும் சுவைத்து என்பதுதான் SWEET-க்கு மூலம். SWIT என்பதுதான் SWEET என்று நீள்கிறது. உப்பை நாம் சுவைத்துச் சாப்பிட முடியாது.
தமிழ்க் கலாசாரத்தில் இனிப்பு முதல் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. உப்பு கடைசிப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தான் ஆங்கிலமும் உப்பை SALT என்கிறது. ஏனென்றால் இனிக்கும் மழை நீர் ஆற்று வழியில் FAST ஆகச் சென்று LASTஇல் கடலில் கலந்து திரும்புவதால் LAST ஆற்று நீர் SALT நீராக மாறிவிடுகிறது.
கடல் நீர் கழிவு நீர் என்பதால் WASTE WATER என்பதால், உடலின் கழிவு நீர் வியர்வை போல உப்புக் கரிக்கிறது. இதனால்தான் அவசதி ஏற்படும்பொழுது வெளிப்படும் வியர்வையை, கழிவு நீரை SWEAT என்கிறது ஆங்கிலம்.
வியர்வையும், கடல் நீரும் LAST WATER, அதாவது SALT WATER. வியர்வையும், கடல் நீரும் SWEAT, அதாவது WASTE.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகராதி :

மணிமேகலைப் பிரசுரம் :