ஆகாயத் தோட்டிகள்

ஆசிரியர்: பூர்ணா

Category சங்க இலக்கியம்
FormatPaperback
Pages N/A
ISBN978-81-2343-052-2
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இத்தொகுப்பில் காக்கைகளைப் பற்றி நிறையக் கவிதைகள் இருக்கின்றன. காக்கை என்பது ஒரு குறியீடாக இருக்கிறது, காக்கையைப் பற்றி நமக்குக் கூறப்பட்ட கதைகள் போலியானது என்பதை இவரின் கவிதைகள் ஆழமாகச் சொல்கிறது, காக்கையின் குறியீடு வர்ண அரசியலையும், வர்க்க அரசியலையும் கரைக்கக் கூடியதாக இருக்கிறது. விலக்கப்பட்டவர்களின் வலிகளை காக்கையின் இறகுகள் மூலம் பூர் மா பல கவிதைகளில் எழுதியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பூர்ணா :

சங்க இலக்கியம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :