ஆகாயத்தில் ஆரஞ்சு

ஆசிரியர்: குழ.கதிரேசன்

Category சிறுவர் நூல்கள்
Publication ஐந்திணைப் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 72
First EditionMar 2018
ISBN978-81-90735-58-2
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆகாயத்தில் ஆரஞ்சு' என்னும் தலைப்பமைந்த இந்தக் கவிதைநூல் பத்திலிருந்து பதினான்கு வயது வரையிலான சிறுவர்களுக்கான கவிதைகளை உள்ளடக்கிய நூல் ; இது இருபத்தொரு கவிதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. நூலின் முதற்ற கவிதையின் தலைப்பே நூலின் தலைப்புமாகியுள்ளது.இதிலுள்ள கவிதைகளுள் எவற்றைப் படிப்பது, எவற்றை விடுப்பது என்கிற குழப்பத்திற்கு இடமே இல்லாமல், அனைத்தையும் ஒன்று விடாமல் படிக்கச் சொல்லும் வண்ணம் பாடுபொருளும் பாடற்சுவையும் அமைத்து சிறந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
குழ.கதிரேசன் :

சிறுவர் நூல்கள் :

ஐந்திணைப் பதிப்பகம் :