ஆகட்டும் பார்க்கலாம்: காமராஜர் வாழ்க்கை நிகழ்வுகள்

ஆசிரியர்: வீரபாண்டியன்

Category வாழ்க்கை வரலாறு
Publication யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
FormatPaper Pack
Pages 328
First EditionApr 2004
6th EditionNov 2011
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹300.00 $13    You Save ₹15
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
1952ஆம் ஆண்டு தனது பேய்க்கரங்களோடு வீசிய புயலின் கொடுமையைப் பார்வையிட வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராஜ் திருத்துறைப்பூண்டிக்கு வந்தாராம்...! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லாப் பகுதிகளையும் எனது தந்தையார் அழைத்துக் கொண்டு போய்க் காட்டினாராம். இடுப்பளவு தண்ணீரில்கூட வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி நடந்திருக்கிறார்கள் இருவரும்..! வழிந்தோடும் வெள்ளத்தில் வளைந்தோடும் பாம்புகளைக் கையால் பிடித்துக் கடாசிவிட்டு முன்னேறுவாராம் காமராஜர். மூழ்கி மூச்சுத் திணறிக் கொண்டிருந்த குடிசைகளுக்குள் கூட அந்த “நெடிய திருமால் நுழைந்து வெளிவந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியை அப்பா அடிக்கடிச் சொல்லிப் பூரித்துப் போவார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
வீரபாண்டியன் :

வாழ்க்கை வரலாறு :

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் :